Arokkeyamum Needitha Aiysum – ஆரோக்கியமும் நீPடிய ஆயுசும் Tamil
රු1,319.00
இந்தப் புதிய பதிப்பில் பழைய அடிப்படைக் கருத்துகளை அப்படியே வைத்து பாராட்டியிருக்கிறோம். ஆகையால் முன்னர் வெளிவந்துள்ள 9 பதிப்புகளிலும் கண்டிருந்த விஷயங்களில் பெரும் பகுதி அப்படியே இப்பதிப்பிலும் வந்துள்ளது. இந்தப் புத்தகம் மக்களுக்கு பெரிதும் பயன்படவேண்டி நோய்க்கான சிகிச்சை பற்றியும் உடம்பைப் பேணிக்காக்கும் முறையைப் பற்றியும் அவ்வப்பொழுது தெரிய வந்த புதுமைச் செய்திகளையெல்லாம் சேர்த்து புதுப்பிக்கும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு தான் இப்புதிய பதிப்பு. ஆரோக்கியம், சுக வாழ்வு, இவ்விஷயங்களில் தமிழ் மக்களுக்கு நற்பணி புரியும் என்னும் நம்பிக்கையில் இந்தப்; புதிய பதிப்பை வெளியிடுகிறோம்.
Out of stock