- Recent add item(s)
-
Health & Wellness - Tamil 1 × රු0.00×
- ×
- ×
Subtotal: රු150.00
රු700.00
In StockIt is a grate sin to exclude a special Group of children from society as sick children. This Book will give you an idea of ??what autism is.
සුවසෙත යනු ලෙඩ රෝග වලින් සහ අබල දුබලතාවයන්ගෙන් වැළකී සිටීම පමණක් නොව මානසික සහ සමාජයීය පැතිකඩවලින් සම්පූර්ණව සිටීමය. මෙය ඒ සඳහා හොඳ මාර්ගෝපදේශයකි.
Read Online
நீங்கள் முதலாவதாக இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வாசித்து ருசி பார்க்கவேண்டுமென்று உற்சாகப்படுத்துகிறோம். அது நல்லது என்று காண்பீர்களானால் அதன் பின் அனுபவத்தை வீட்டாருக்கும் சொல்லுங்கள். தேக ஆரோக்கிய செயல்கள் மற்றவர்களுடன் சம்பாஷிப்பதில் இருந்தும் எனது பேச்சுக்களிலிருந்தும் சிறு குறிப்புகளிலிருந்தும் பெறப்பட்டவையாகும்;. இவற்றை நான் இங்கு சமர்ப்பிப்பது நீங்கள் விலை மதிக்க முடியாதவற்றைப் பெறுவதற்கும் உங்களைச் சூழவுள்ளவர்களுக்கும் பகிர்ந்துக்கொள்வதற்குமாகும்.
Read Online
இயற்கையின் குணமாக்குதலுக்குத் திரும்புதலும் நோய்க்குரிய பற்றீரியாக்களை அழிக்கவல்ல மருந்துகளின் பாவனையும் எமது காலத்துக்குரிய தேவையாகும். சுhதாரண வியாதிகளுக்கு செயல் முiறாயன வைத்தியமே நமக்குத் தேவை. இந்தப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நோய்கள் முடிவடையாத சாதாரண நோய்களாகும். நீர் சிகிச்சையின் பின்னர் மூலிகை மருத்துவத்தின் பின்னோ நூறு வீதம் சுகம் கிடைக்குமென இதன் எழுத்தாளர் கூறவில்லை. இவை சக்தி வாய்ந்ததென நிச்சயப்படுத்தபட்டு திட்டமிடப்பட்ட சிகிச்சை முறையாகும்.
සාර්ථක ලෙස ජලයෙන් ප්රතිකාර කිරීම පිළිබඳ මාර්ගෝපදේශයකි. ජලයෙන් කරනු ලබන ප්රතිකාර පිළිබඳව
ලෙඩ සුවකරන පිණිස ජලය පරිහරණය කරන ආකාරය මෙමගින් පෙන්වා දෙයි.
Read Online
යහපත් සෞඛ්ය පුරුදු 12ක් මෙම පොත් පිංචෙහි අඩංගුව ඇත.
ஆற்றல் நிறைந்துள்ள நிலையை அடைய ஆற்றல் தேவை. இவை அளவில் சிறிதாக இருபபினும் செய்கையில் பெரிது. இந்தச் சிறிய புத்தகத்தில் ஆழமான உண்மைகளையும் நடைமுறைக்குரிய கருத்துக்களையும் காணலாம்.