Be Happy – சந்தோஷமாயிருங்கள் Tamil
රු30.00
In Stockநீங்கள் முதலாவதாக இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வாசித்து ருசி பார்க்கவேண்டுமென்று உற்சாகப்படுத்துகிறோம். அது நல்லது என்று காண்பீர்களானால் அதன் பின் அனுபவத்தை வீட்டாருக்கும் சொல்லுங்கள். தேக ஆரோக்கிய செயல்கள் மற்றவர்களுடன் சம்பாஷிப்பதில் இருந்தும் எனது பேச்சுக்களிலிருந்தும் சிறு குறிப்புகளிலிருந்தும் பெறப்பட்டவையாகும்;. இவற்றை நான் இங்கு சமர்ப்பிப்பது நீங்கள் விலை மதிக்க முடியாதவற்றைப் பெறுவதற்கும் உங்களைச் சூழவுள்ளவர்களுக்கும் பகிர்ந்துக்கொள்வதற்குமாகும்.
Related products
-
You can Afford this – உங்களால் முடியும் ( Tamil )
0 out of 5(0)ஆற்றல் நிறைந்துள்ள நிலையை அடைய ஆற்றல் தேவை. இவை அளவில் சிறிதாக இருபபினும் செய்கையில் பெரிது. இந்தச் சிறிய புத்தகத்தில் ஆழமான உண்மைகளையும் நடைமுறைக்குரிய கருத்துக்களையும் காணலாம்.
Read Onlineරු60.00 -
Proof of the Pudding – යහපත් සෞඛ්යයේ අලංකාරය Sinhala
0 out of 5(0)මෙම පොත් පිංච කි්රස්තියානි ජීවිත පිළිවෙලක ඇත්තාවූ වටිනාකම දක්වයි. මේ පොත කතා කරන්නේ කි්රස්තු භක්තිකයන්ටයි. ඒ අතර මෙය සියළුදෙනාටම විවෘත පොතකි.
Read Onlineරු30.00 -
Autism – ஆட்டிஸம Tamil
0 out of 5(0)நான் இப்புத்தகத்தை ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்காக எழுதுகிறேன். இந்தப் புத்தகம் சமுதாயத்தினர் இலகுவாக வாசிப்பதற்காக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சமுதாயத்தினர் நன்மையடையவே இப்புத்தகம்;; எழுதப்பட்டிருக்கிறது.
Read Onlineරු690.00 -
இந்தப் புத்தகம் ஒரு மருத்துவ மனை இங்கே நீரின் குணமாக்கும் அற்புதங்கள் எனும் பயனள்ள நூலைத் தருகிறோம். அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நீர்மேல் அமரலாம், நிற்கலாம், நடக்கலாம். நீர் இயற்கையின் பரிசு. இலவசமாகக் கிடைக்கும். இப்புவியில் நீர்தான் வாழ்வழிப்பது. வேறு கோள்களில் அது இல்லை என்பதை மறவாதீர். இது பிலிப்பைன் மருத்துவப் பணிப்பாளர் ஹெர்மினியா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை எளிய நடையில் தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
Read Onlineරු260.00 -
-
ස්වභාවික ප්රතිකාර ක්රම මගින් විපුල ප්රගතියක් ලබා ඇති බව දෙස් විදෙස් විද්යා පුවත් සාක්ෂි දරයි. පැලෑටි සාර මගින් ලබාදෙන්නාවූ සුව කිරීමේ කාර්යයන් මෙහි ඇතුලත්ව ඇත.
Read Onlineරු200.00






