- Recent add item(s)
- ×
-
powerpoint - Tamil (10-12) 4th qtr B 1 × රු100.00×
- ×
Subtotal: රු310.00
රු210.00
In Stockஇந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்காகவும் உலகமனைத்திலுமுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஜெபிக்கிறார்கள் என்பதை அறிவீர்களாக. இப்புத்தகத்தை வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவரின் பலம் மிகுந்த கரம் உங்களை வழிநடத்துமாறு வேண்டுகிறேன். அவர் உங்களுக்கு புதிய நோக்கங்களை காணக்கூடிய சக்தியை ஈந்து இயேசு மறுபடியும் வரும்வரை, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருடன் உங்களுக்கிருக்கும் உறவு ஓர் ஆர்த்தம் மிகுந்த உறவாக மாற கிருபை புரிவாராக! இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும், யோசனைகளிலும் ஜெப வாழ்க்கையிலும் மாறுபட்டவர்களாக இருப்பீhகள் என்பதில் சந்தேகமில்லை.