Namadu Kulandaigal – நமது குழந்தைகள் Tamil
රු1,460.00
பெற்றோர் பொறுப்பு மகத்தானது. அவர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்களோ அதைப் பொறுத்தே சிறியோரின் எதிhகாலம் உருவாகும். சரியான முறையில் பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றான வாழ முயல்வார்கள். அவர்கள் தமக்கும் தம் தாய்த் திருநாட்டிற்கும் உயர்ந்த தொண்டினை செய்பவர்களாவார்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய நூல்;களை பொறுப்புணர்ந்த பெற்றோர்கள் வரவேற்பார்கள். எனவே தமிழ் மக்களுக்கு இந்தூல் பெரிதும் பயன்படும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.
Out of stock