Namadu Kulandaigal – நமது குழந்தைகள் Tamil
රු1,460.00
பெற்றோர் பொறுப்பு மகத்தானது. அவர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்களோ அதைப் பொறுத்தே சிறியோரின் எதிhகாலம் உருவாகும். சரியான முறையில் பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றான வாழ முயல்வார்கள். அவர்கள் தமக்கும் தம் தாய்த் திருநாட்டிற்கும் உயர்ந்த தொண்டினை செய்பவர்களாவார்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய நூல்;களை பொறுப்புணர்ந்த பெற்றோர்கள் வரவேற்பார்கள். எனவே தமிழ் மக்களுக்கு இந்தூல் பெரிதும் பயன்படும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.
Out of stock
CompareRelated products
-
You can Afford this – ලබාගැනීමට ඔබටත් හැකියාවක් ඇත Sinhala
0 out of 5(0)සෞඛ්යය පිළිබඳ සත්යතාවයන් 12කින් සමන්විත පොත් පිංචකි. මෙමගින් ඉදිරිපත් කරන උපදෙස් සහ අනුශාසනා තුළින් ඔබගේ ජීවිතයට යහපතක්ම වේවා.
Read Onlineරු60.00 -
Be Happy – සතුටින් ජීවත්වන්න Sinhala
0 out of 5(0)යහපත් සෞඛ්ය පුරුදු 12ක් මෙම පොත් පිංචෙහි අඩංගුව ඇත.
Read Onlineරු30.00 -
Proof of the Pudding English
0 out of 5(0)This booklet highlights the value of the Christian way of life. This book speaks to the Christian pious, still it’s an open book for everyone.
Read Onlineරු60.00 -
Autism – ඔටිසම් Sinhala
0 out of 5(0)සුවිශේෂ වූ දරුවන් කොටසක් රෝගීන් දරුවන් ලෙස සඟවා තබා සමාජයෙන් කොන් කිරීම බලවත් වරදකි. විශාල පාපයකි. ඔටිසම් යනු කුමක්ද යන්න පිළිබඳව අවබෝධයක් මෙමගින් ලබාගත හැකිවේ.
Read onlineරු575.00 -
Be Happy – சந்தோஷமாயிருங்கள் Tamil
0 out of 5(0)நீங்கள் முதலாவதாக இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வாசித்து ருசி பார்க்கவேண்டுமென்று உற்சாகப்படுத்துகிறோம். அது நல்லது என்று காண்பீர்களானால் அதன் பின் அனுபவத்தை வீட்டாருக்கும் சொல்லுங்கள். தேக ஆரோக்கிய செயல்கள் மற்றவர்களுடன் சம்பாஷிப்பதில் இருந்தும் எனது பேச்சுக்களிலிருந்தும் சிறு குறிப்புகளிலிருந்தும் பெறப்பட்டவையாகும்;. இவற்றை நான் இங்கு சமர்ப்பிப்பது நீங்கள் விலை மதிக்க முடியாதவற்றைப் பெறுவதற்கும் உங்களைச் சூழவுள்ளவர்களுக்கும் பகிர்ந்துக்கொள்வதற்குமாகும்.
Read Onlineරු30.00 -
இந்தப் புத்தகம் ஒரு மருத்துவ மனை இங்கே நீரின் குணமாக்கும் அற்புதங்கள் எனும் பயனள்ள நூலைத் தருகிறோம். அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நீர்மேல் அமரலாம், நிற்கலாம், நடக்கலாம். நீர் இயற்கையின் பரிசு. இலவசமாகக் கிடைக்கும். இப்புவியில் நீர்தான் வாழ்வழிப்பது. வேறு கோள்களில் அது இல்லை என்பதை மறவாதீர். இது பிலிப்பைன் மருத்துவப் பணிப்பாளர் ஹெர்மினியா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை எளிய நடையில் தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
Read Onlineරු260.00






