Steps to Christ – கடவுளிடத்திற்கு வழி Tamil E. G. White
இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை இதன் தலைப்பு பெயர் காண்பிக்கிறது. இது இயேசு ஒருவரே நமது ஆத்துமக் குறைவுகளை நிவிர்த்திக்க கூடியவரென்று காண்பித்து சந்தேகப்பட்டு நிற்கிறவர்களை ‘சமாதானத்தின் பாதையில் நடத்துகிறது. இது நீதியையும், சிறந்த நல்லொழுக்கத்தையும் தேடுகிறவனையே முழுவதும் ஒப்புக்கொடுப்பதிலும், பாவிகளின் நேசருடைய இரட்சிக்கிற கிருபையின் பேரிலும், பாதுகாப்பின் வல்லமையின் பேரிலும் வைக்கும் அசையாத நம்பிக்கையிலும் காணப்படும் பூரண ஆசீர்வாதத்திற்கு கிறிஸ்தவ ஜீவியத்தின் வழியாய்ப் படிப்படியாக நடத்துகிறது. இப்புத்தகத்தில் காணப்படும் போதனைகள், உபத்திரவப்படும் அநேக ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்திருக்கிறது.
Read Online
Compare