Related products
-
Life of Jesus – இயேசுவின் வாழ்க்கை வரலாறு Tamil E. G. White
0 out of 5(0)இயேசு இப்பூமிக்கு மனிதனாக வந்து வாழ்ந்த வாழ்க்கையையும் சம்பவங்களையும் பற்றி இப்புத்தகம் எழதப்பட்டிருக்கிறது.
Read Onlineරු710.00 -
දෙවියන්වහන්සේ තෝරාගත් සෙනඟට උන්වහන්සේගේ අදහස හා සැලසුම් පැහැදිලි ලෙස විවෘත කරයි. මෙය කියවන්නාවූ අයට මේ පොත ආශිර්වාදයක් වෙනවා ඇත.
Read Onlineරු1,060.00 -
බයිබලයේ සඳහන් උපමා කථා තුළින් එළිදක්වන ගැළවීමේ
සැලැස්ම එළිදක්වන්නාවූ විශිෂ්ට ගණයේ කෘතියකි.Read Onlineරු560.00 -
Communion with God – தேவனோடு உறவாடுதல் Tamil E. G. White
0 out of 5(0)இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்காகவும் உலகமனைத்திலுமுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஜெபிக்கிறார்கள் என்பதை அறிவீர்களாக. இப்புத்தகத்தை வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவரின் பலம் மிகுந்த கரம் உங்களை வழிநடத்துமாறு வேண்டுகிறேன். அவர் உங்களுக்கு புதிய நோக்கங்களை காணக்கூடிய சக்தியை ஈந்து இயேசு மறுபடியும் வரும்வரை, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருடன் உங்களுக்கிருக்கும் உறவு ஓர் ஆர்த்தம் மிகுந்த உறவாக மாற கிருபை புரிவாராக! இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும், யோசனைகளிலும் ஜெப வாழ்க்கையிலும் மாறுபட்டவர்களாக இருப்பீhகள் என்பதில் சந்தேகமில்லை.
Read Onlineරු210.00 -
Last Day Events – අවසන් පැය Sinhala E. G. White
0 out of 5(0)රජවරුන්ගේ රජාණන් වූ ස්වාමිවරුන්ගේ ස්වාමියාණන් වූ අපගේ දෙවිවූ යේසුස් කි්රස්තුස්වහන්සේ දොරටුව අබියස සිටින මේ සමයේදී මේ පොත තුළින් ඔබගේ ජීවිතයේ පරිවර්තනයක් සිදු කොට ඔබ සුදුස්සෙක් කරනු නිසැකයි.
Read Onlineරු240.00 -
Steps to Christ – கடவுளிடத்திற்கு வழி Tamil E. G. White
0 out of 5(0)இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை இதன் தலைப்பு பெயர் காண்பிக்கிறது. இது இயேசு ஒருவரே நமது ஆத்துமக் குறைவுகளை நிவிர்த்திக்க கூடியவரென்று காண்பித்து சந்தேகப்பட்டு நிற்கிறவர்களை ‘சமாதானத்தின் பாதையில் நடத்துகிறது. இது நீதியையும், சிறந்த நல்லொழுக்கத்தையும் தேடுகிறவனையே முழுவதும் ஒப்புக்கொடுப்பதிலும், பாவிகளின் நேசருடைய இரட்சிக்கிற கிருபையின் பேரிலும், பாதுகாப்பின் வல்லமையின் பேரிலும் வைக்கும் அசையாத நம்பிக்கையிலும் காணப்படும் பூரண ஆசீர்வாதத்திற்கு கிறிஸ்தவ ஜீவியத்தின் வழியாய்ப் படிப்படியாக நடத்துகிறது. இப்புத்தகத்தில் காணப்படும் போதனைகள், உபத்திரவப்படும் அநேக ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்திருக்கிறது.
Read Onlineරු130.00







